Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

சொக்கத்தங்கம் செம்புலிங்கம்
-5 % Out Of Stock
1900 1925 காலகட்டத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மக்களால் பரபரப்பாகப் பேசப்பட்ட சமூகம்சார் கொள்ளையனான செம்புலிங்கத்தின் சாகஸ வரலாறு இந்நூல். வாய்மொழித் தரவுகளின் அடிப்படையில் செம்புலிங்கத்தின் வரலாற்றை எழுதியுள்ளபோதிலும் சற்றும் மிகைப்படுத்தாமல், நடுநிலைமையுடனும் சமூக ஆய்வு நோக்கிலும் இ..
₹309 ₹325
சொன்னதையெல்லாம் திரும்ப எடுத்துக்கொள்கிறேன்
-5 %
எதிர்கவிதையின் அடையாளம் என்று சொல்லத்தக்க நிகனோர் பர்ரா இயற்பியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். 1954இல் அவருடைய கவிதைகளும் எதிர்கவிதைகளும் (Poemas y Antipoemas) தொகுப்பு வெளியானபோது அது லத்தீன் அமெரிக்க இலக்கிய உலகத்தையே புரட்டிப்போட்டது. பர்ரா 1967லிருந்து நூற்றுக்கணக்கான குறும் எதிர்கவிதை..
₹119 ₹125
சொப்பனவாழ்வில் மகிழ்ந்தே...
-5 %
வெகுகாலமாக செவிவழிச் செய்திகளாலும் அச்சேறிய தரவுகளாலும் மட்டுமே புனையப்பட்டிருந்த தமிழ் சினிமா வரலாற்றை ஆய்வியல் பண்புகளுடன் வருங்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் உருவாக்கியவர் தியடோர் பாஸ்கரன். ஒரு வரலாற்றாளராக பாரபட்சம் ஏதுமின்றி எவ்வகைப் படமாக இருந்தாலும் அதன் சான்றுகளை ஒழுங்குபடுத்துகிற அதே ச..
₹214 ₹225
சொற்களில் சுழலும் உலகம்
-5 %
கரித்து நிற்க காலடி மண் இல்லாமல் போன துயரை, புலம்பெயர்ந்து திசைதேடிய அலைச்சலை புகலிட வாழ்வின் திணறலை, அந்நியப் பண்பாடு ஏற்படுத்தும் அதிர்வுகளை பகடிப் புன்னகையுடனும் சமயங்களில் அங்கதப் பெரும் சிரிப்புடனும் பகிர்ந்துகொள்கிறார். அவரது சொற்களின் சுழற்சியில் நாம் காண்பது மென்னகையில் உறைந்திருக்கும் கண..
₹181 ₹190
சொல்லக் கூடாத உறவுகள் | Dark Matters
-5 %
ஆஸ்திரேலிய நாவலாசிரியர் சூசன் ஹார்தோர்னின் 'Dark Matters' இன் மொழிபெயர்ப்பு இந்நாவல். தன்பாலினர்கள், குறிப்பாக லெஸ்பியன்கள் தங்களின் பாலியல் அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ளுவதற்கான பெரும்போராட்டத்தை இது கேத் என்ற கதாபாத்திரத்தினூடாகச் சொல்கிறது. கேத்தும் மெர்சிடிசும் தன்பாலின இணையர்கள். ஓர் அதிகாலைப்..
₹309 ₹325
சொல்லில் அடங்காத வாழ்க்கை
-5 % Out Of Stock
புத்தாயிரம் ஆண்டின் தமிழ்ச் சிறுகதை, மரபிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டது. முந்தைய தலைமுறை எழுத்துக்களைப் போல அது வாழ்வின் மீது தீர்ப்பளிப்பதில்லை. முன்முடிவுகளும் அதற்கு இல்லை. வாழ்வை எதிர்கொள்வதில் அதற்கு ஒரு திட்டம் இருப்பதாகவும் தெரியவில்லை. முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் வாழ்வின் மீது காட்ட..
₹143 ₹150
பதினான்கு வயதுச் சிறுமி சோஃபி அமுய்ந்ட்சென்னுக்கு ஒருநாள் இரண்டு செய்திகள் கிடைக்கின்றன. இரண்டும் கேள்விகள். ‘நீ யார்? இந்த உலகம் எங்கிருந்து வருகிறது?' இந்த இரண்டு கேள்விகளுக்குப் பதிலை யோசிக்கும் அந்த நொடியிலிருந்து சோஃபியின் உலகம் வேறாகிறது. காலங்காலமாக சிந்திக்கும் மனிதர்கள் கேட்கும் கேள்விக..
₹790
சோழர் காலச் செப்புப் படிமங்கள்
-5 %
உலக கலைப் பாரம்பரியத்தின் ஒரு சிறப்பு பரிமாணம் சோழர் செப்புச்சிலைகள். பன்னாட்டளவில் புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள் எல்லாவற்றில் இவை ஓரிரெண்டாவது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்நூல் திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் இருந்த செப்புப் படிமங்களை குவிமையமாக வைத்துப் பேசுவதுடன், மற்ற இடங்..
₹228 ₹240
சோழர்கால விஸ்வரூபச் சிற்பங்கள்
-5 %
காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற திருப்பாடகம், திருவூரகம் கோயில்களின் விஸ்வருபச் சிற்பங்களைக்குறித்த கட்டடவியல் சார்ந்த ஆய்வு நூல் இது. மீண்டும் மீண்டும் களஆய்வுகள் பல மேற்கொண்டு ஆதாரங்களை உறுதிசெய்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கோயில்களின் அமைப்பை விஸ்தாரமாய் விளக்கும் ! இந்நூலில் கட்டடக்கலை தவிர வரலாற்று,..
₹166 ₹175
ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்
-5 %
ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினார் - நீட்ஷே(தமிழில் - ரவி):நம் பொதுமனப் பாங்குகளைத் தர்த்தெறிந்து, நம்முடையதேயான மெய்ம்மையை நோக்கி நம்மைத் திரும்பச் செய்து, புதிய அழகுகளுக்கும் புதிய அர்த்தங்களுக்கும் நம்மைச் செலுத்திவிடுகிற நூல் இது.1885ல் ஜெர்மனிய மொழியில் வெளியான Thus Spoke Zarathustra வை தத்துவார்த்த ந..
₹499 ₹525
தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்...
₹1,175
ஜானு
-4 %
நூற்றாண்டுகளுக்கு முன்பு வழிகாட்டியாக வயநாடு கானகப் பகுதிகளுக்கு வெள்ளையரை அழைத்துச் சென்ற கரிந்தண்டன் முதல் ஜானு வரையிலான ஆதிவாசி சமூகம் நாகரீக உலகால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டே வந்திருக்கிறது. ஆதிவாசிகளுக்கு அவர்களது காலடி மண்தான் கருப்பை. வீடு. இடுகுழி. எனினும் அந்த மண்ணில் வாழவும் சாகவுமான அடிப்..
₹86 ₹90
Showing 625 to 636 of 1274 (107 Pages)